144 தடை போட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் சென்னை

" alt="" aria-hidden="true" />


144 தடை போட்டும்  மக்கள் கூட்டம் கூட்டமாக  இருக்கும் சென்னை


தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்ட பிறகும் சென்னை  மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி ஆங்காங்கே மக்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது கொரானாவால் மக்களுக்கு வரும் பிரச்சினைகள் தெரியவில்லையா அல்லது வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை ஆங்காங்கே காவலர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டேதான்  இருக்கிறார்கள் ஆனால் மக்கள் அதை கேட்ட பாடுதான் இல்லை காவலர்கள் அவர்கள் பாணியில் கெஞ்சி பார்த்தார்கள், மிரட்டிப் பார்த்தார்கள், சொல்லிப் பார்த்தார்கள் ஆனால் மக்கள் இதைக் கேட்கவில்லை பிறகு சட்டம் தன் கடமையை செய்த பிறகுதான் அடங்குவார்கள் அவர்களும் மனிதர்கள் தானே. 


Popular posts
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை உணவு வழங்கினார்.
Image
சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்.
Image
தேவகோட்டை கிராமங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர, நிலவேம்பு மூலிகை குடிநீர் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லாகணேசன் வீடு, வீடாக சென்று வழங்கினார்
Image
வாக்கி டாக்கி காணவில்லை என இளைஞர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல்
Image