கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்


 


கொரோனா எதிரொலி காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.எனவே தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஞானப்பட்டி  கிராம மக்கள் சுய கட்டுப்பாடோடு தங்கள் கிராம எல்லைகளை கற்கள் மற்றும் தடுப்பு போட்டு  தாங்களே  மூடியுள்ளனர் . அதுமட்டுமின்றி CCTV கேமரா மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வருகின்றனர்


Popular posts
144 தடை போட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் சென்னை
Image
அரூரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை
Image
தேவகோட்டை கிராமங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர, நிலவேம்பு மூலிகை குடிநீர் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லாகணேசன் வீடு, வீடாக சென்று வழங்கினார்
Image
நான்கு குவாட்டர் பாட்டில்களை ராவாக குடித்த இளைஞர் மரணம் - விளையாட்டு வினையானது